1985 ம் வருடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மேலூர் கிளை மேலாளராக நான் பணிபுரியும்போது, என் மனைவி சியாமளா, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியில் இருந்தார். ஒரு மகன் அருண் 5 வயது..ஜீவனா பள்ளியில் படிப்பு. B11/20, கே.கே.நகர், மதுரை-20 வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
பின்னர் என் மனைவிக்கு அரசு ஊழியர் முன்னுரிமையில் B56/2, பந்தயத்திடல் குடியிருப்பு, மதுரை-20 ல் குடிபுகுந்தோம்.
எங்கள் வீட்டிற்கு எதிரில், மதுரை அரசு இசைக்கல்லுரி முதல்வர் ஜெயாம்மா குடியிருந்தார். ஒருமாலைப் பொழுதில் அவர் வீட்டிற்கு என் மகனை அழைத்து சென்று,
சாஸ்த்ரிய சங்கீத மாலை நேர பயிற்சியில் அனுமதி வேண்டினேன். ஒருவழியாக அனுமதிகிடைத்தது.
எங்கள் குடும்ப டாக்டர் S.T.சம்பந்தம் அவர்களின் மகள் மீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அருண் இசை அரங்கேறியது. அதனை இங்கு பகிர்கிறேன்.

No comments:
Post a Comment