COVID 19.. இன்று 12-06-2022 காலை 5.00 மணி..சியாமளா மயக்கம். 911 க்கு மிதுன் அலைபேசி தொடர்பு. .5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் 2 வந்தது. 8 மருத்துவ பணியாளர்கள் வீட்டில் நுழைந்து சியாமளாவை மட்டும் ஆம்புலன்ஸில் தூக்கி சென்றனர். சசி, மது இருவரும் காரில் பின்தொடர்ந்து சென்றனர். மிதுன், இனியா வீட்டில் ஒரு அறையிலும், நான் தனிமையில் வீட்டில் எங்கள் அறையிலும்.. காலை 7.00 மணியளவில் சியாமளா அலைபேசியில் மருத்துவமனையில் இருந்து என்னிடம் பேசியது எனக்கு சிறிது ஆறுதல்.
நல்லதே நடக்கும்..