Followers

Wednesday, June 05, 2019

A8. We are Nothing without each other


A7. நடப்பு வாழ்வியல்..

சொல்ல முடியாத சோகங்களும்;
வெல்ல முடியாத வாதங்களும்;
பேச முடியாத வார்த்தைகளும்;
இழக்க விரும்பாதவற்றை இழப்பதும்
இவையெல்லாம் கொண்டதுதான்!
எனது நடப்பு வாழ்வியல்!